களப்பணி - குளங்கரை வயல்
- karanavai centre

- Jan 10, 2020
- 1 min read

குளங்கரை வயலின் வெள்ள அனர்த்ததினால் ஏற்பட்ட பயிரழிவு மற்றும் கட்டாக்காலி மாடுகளினால் ஏற்பட்ட அழிவுகளை பார்வையிடுகின்றோம். எதிர்காலத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி தொடர்பாகவும் ஆய்வு செய்கிறோம்.















Comments