மாணவர்களுக்கு ஏற்படும் உளவுப் பிரச்சனைகள் தொடர்பான செயலமர்வு
- karanavai centre

- Nov 23, 2021
- 1 min read
Updated: Jul 30, 2022

Online வகுப்புகள் நடாத்தப்படுவதனால் மாணவர்கள் கணனி தொழில்நுட்பசாதனங்கள் மற்றும் தொலைபேசியினுள் மூழ்கிப்போவதனால் ஏற்படும் உளவளப் பிரச்சனைகள் தொடர்பான செயலமர்வு, கரணவாய் மத்திவாழ் பெற்றோருக்கான செயலமர்வு
காலம் :-9.30மணி 24|11|2021
இடம் :- கிராமிய செயலகம் கரணவாய் மத்தி
கருத்தமர்வு வழங்குவோர் - சிறுவர் பெண்கள் பிரிவு, பிரதேச செயலகம்,கரவெட்டி
Like
Comment
Share








Comments