top of page

திட்டங்கள்

குலனை வீதி புனரமைப்பு

2021ம் ஆண்டு குலனை வீதிப்புனரமைப்புத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. ஒருலட்சம் கிராம வீதிகள் புனரமைப்புச் செயற்பாட்டின் கீழ் இவ் வீதி புனரமைக்க ஆரம்பிக்கப்பட்டு தற்போதுவரை நிறைவடையாமல் காணப்படுகிறது.

நீலன் குளத்தாள் வீதி புனரமைப்பு

கம்பரெலிய திட்டத்தின் கீழ் 5மில்லியன் நிதி ஒதுக்கில் பகுதியளவில் வீதி பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது.இவ் வீதி நெல்லியடி நகரை வல்வெட்டித்துறை நகரை இனணக்கும் வீதியாகவும் செயற்படுகிறது.

குழவியடி அம்மன்வீதி

கம்பரெலிய திட்டத்தின் கீழ் 5மில்லியன் நிதி ஒதுக்கில் பகுதியளவில் வீதி பகுதியளவு புனரமைக்கப்பட்டுள்ளது.

குளங்கரை வீதி புனரமைப்பு

2016ம் ஆண்டு புனரமைப்புப்பணிக்காக ஆரம்பிக்கப்பட்டது. எனினும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் இருந்து 2023 ம் வருடத்திற்குரிய பிரதேசசபை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வீதி புனரமைப்புக்காக கேள்விகூரல் அறிவிக்கப்பட்டுள்ளது. 2 கோடி ரூபா நிதி புனரமைப்புக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.

கொலின்ஸ் விளையாட்டு மைதான இனணப்பு வீதி

கம்பரெலிய திட்டத்தின் கீழ் 10மில்லியன் நிதி ஒதுக்கில்  புனரமைக்கப்பட்டுள்ளது.

குளங்கரை வெள்ளவாய்க்கால் புனரமைப்பு

குளங்கரை வயல் பகுதியின் தெற்குப்பக்கம் காணப்படும் கவள்ளவாய்க்கால் பகுதியனவில் 2021 ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டது.

bottom of page