குளங்கரை வீதியின் தற்போதைய மோசமான நிலை.2021/11/09
- karanavai centre

- Nov 16, 2021
- 1 min read
கரணவாய் மத்திய கிராம அலுவலர் பிரிவிலுள்ள குளங்கரை வீதியின் தற்போதைய மோசமான நிலை. 3,9,11ஆம் திகதிகளில் கிடைத்த அதிகளவான மழைப்பொழிவு காரணமாக ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் காரணமாகவும் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் காணப்படுவதனாலும் இவ் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.

















Comments