2023 வருட ஆரம்ப நிகழ்வு
- karanavai centre

- Jan 2, 2023
- 1 min read
2023 ஆம் ஆண்டினை வரவேற்கும் முகமாகவும் கடமைகளை புதிதாக ஆரம்பிக்கும் முகமாக இறை வழிபாட்டுடன் ஆண்டின் ஆரம்ப நாளினை ஆரம்பிக்கின்றோம்.

தேசியக் கொடியேற்றல், சத்தியப்பிரமான உறுதியுரை,

சமயகுருவினுடைய ஆசிச்செய்தி, மரக்கன்று (தென்னம்பிள்ளை), பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தருடைய புத்தாண்டு சிறப்புச்செய்தி, தேநீர் விருந்துபசாரத்துடனும் சமுர்த்தி உத்தியோகத்தருடைய நன்றியுரையுடன் நிகழ்வு இடம்பெற்றது.
நிகழ்வில்
ம. அபிராம சர்மா,குழவியடியம்மன் ஆலய பிரதமகுரு
மு.அபிராம்,கிராம உத்தியோகத்தர்
சி.சுபஜீவன்,அபிவிருத்தி உத்தியோகத்தர்
ச.விஜி,சமுர்த்தி உத்தியோகத்தர்
வாணி,குடும்பநல உத்தியோகத்தர்
புவீந்திரன், பொதுச்சுகாதாரபரிசோதகர்
டசுன் சயந்த, பொலிஸ் உத்தியோகத்தர்
க.ராமஜெயம்,தலைவர்,சிவில்பாதுகாப்பு
க.சுபாஸ்கரன், தலைவர்,விவசாயக்குழு
ந.கல்பனா, கட்டுப்பாட்டுசபைத்தலைவி,சமுர்த்தி
மற்றும் திரு.திர்மதி.குகதாசன் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.













Comments