விவசாயக்கிணறு புனரமைப்பு நிகழ்ச்சித்திட்டம்
- karanavai centre

- Oct 19, 2019
- 1 min read
Updated: Oct 20, 2019
மடத்தடிக்கிணறு புணரமைப்பு.

விவசாயக்கிணறுகள் புணரமைப்புச் செய்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக பல காலமாக புணரமைப்புச்செய்யாது நீண்டகாலமாக விவசாயிகளினால் பெரிதும் சிரமத்தின் மத்தியஅல் பயன்படுத்தப்பட்டு வந்த மடத்தடி விவசாயக்கிணறு 2019 ம் ஆண்டு விவசாயக்கிணறு புனரமைப்புச்செய்தல் நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக புணரமைக்கப்பட்டுள்ளது.
பாழடைந்த நிலையில் நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வந்த மடத்தடிக்கிணறு மற்றும் விவசாயிகள்் இளைப்பாறுவதற்கென காணப்படும் மடம்
விவசாயத்தேவைக்காக பயன்படுத்தப்படுகின்ற கிணற்றில் மடத்தில் இளைப்பாறுவதற்காக அன்றி வேறுதேவைகளுக்காக பயன்படுத்தும் விசமிகள் இக்கிணற்றில் அதிகளவு மதுபாண போத்தல்களையும் வீசியிருந்தனர்.
கிணறு புனரமைப்புச்செய்தல் மூலமாக இவ்கிணற்றில் காப்பட்ட ஒரு தொகுதி போத்தல்கள் கற்கள் தூண்கள் என்பன கிணற்றினுள்ளிருந்து அகற்றப்பட்டன.
மடம் புணரமைப்பு
இவ் வேலைத்திட்டத்திற்கு மேலதிகமாக இம்மடம் புரொக்டர் அ.க.நடராசா மற்றும் சிவானந்தன் ஆசிரியர் அவர்களின் நிதிப்பங்களிப்புடன் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காகவும் விடப்பட்டுள்ளது.















Comments