கப்பெரெலிய ( கிராமத்தின் அபிவிருத்தி ) நிகழ்சித்திட்டம் - 2019
- karanavai centre

- Oct 19, 2019
- 1 min read
Updated: Oct 20, 2019
கம்பெரலிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டம்.

கம்பெரலிய நிகழ்ச்சித்திட்டத்தின் 15 மில்லியன் ரூபா . பெறுமதியான வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
கொலின்ஸ் விளையாட்டுக்கழகத்தின் பார்வையாளர் அரங்கு அமைத்தலின் முகமாக கம்பெரெலிய நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் ஒரு தொகுதி வேலைகள் பூரணப்படுத்தப்பட்டது .





Comments