top of page
Search

நாட்டுக்காக ஒன்றினைவோம் - 2019

  • Writer: karanavai centre
    karanavai centre
  • Oct 19, 2019
  • 1 min read

Updated: Oct 20, 2019

நாட்டுக்காக ஒன்றினைவோம் செயற்திட்டத்தின் வேலைத்திட்டங்களில் ஒன்றாக இலத்திரணியல் கழிவுகளை சேகரித்தல் நிகழ்ச்சித்திட்டம்.


இலங்கைத்திரு நாட்டின் மேன்மை தங்கிய ஜநாதிபதியின் எண்ணத்தில் உதித்த நாட்டுக்காக ஒன்றினை வோம் தேசிய செயற்றிட்டத்தில் இலத்திரணியல் கழிவுகளால் சூழலிற்கு ஏற்படும் பாதிப்பிலிருந்து தேசத்தினைப்பாதுகாப்பதற்காக சூழலில் தேவைஅற்று அகற்றப்படும் இலத்திரணியல் திண்மக்கழிவுகளை சேகரித்தல் நிகழ்ச்சித்திட்டம் ஓகஸ்த் மாதம் அனைத்து கைராப அலுவலர் பிரிவுகளிலும் மேற்கோள்ளப்பட்டது






இவ் நிகழ்ச்சித்திட்டத்தின் ஊடாக மக்கள் மத்தியில் இலத்திரணியல் திண்மக்கழிவுகளினால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பாக விழிப்புணர்வு கரத்தரங்கு என்பனவும் ந்டாத்தப்பட்டது.









 
 
 

Comments


bottom of page