top of page

கமக்காரர் அமைப்பு காலபோக கூட்டம் - 2023

පොසොන් 30 සිකු

|

Moothavinayakar Wedding Hall

மேற்படி கரணவாய் மத்தி கமக்காரர் அமைப்பின் காலபோக கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் கிராம உத்தியோகத்தர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோரும் கலந்துகொள்வார்கள் என்பதுடன் 2023 காலபோக செய்கைக்கான தீர்மானங்களும் மேற்கொள்ளப்படும்.

Time & Location

2023 පොසොන් 30, ග්‍රිමවේ+5.30 05.03

Moothavinayakar Wedding Hall, Q5XP+88R, AB20, Nelliady 40000, Sri Lanka

About the event

பல முக்கிய விடயங்கள் பற்றியும் கலந்துரையாட இருப்பதனால் அனைத்து அங்கத்தவர்களையும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி

குறிப்பு:காலபோக கூட்டத்தில் கலந்துகொள்ளாத அங்கத்தவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் உதவித் திட்டங்கள் மற்றும் அவற்றுக்கான சிபார்சுகள் இரத்துச் செய்யப்படும் என்பதனையும் மனவருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

Share this event

bottom of page